IRCTC News, IRCTC News In Tamil, IRCTC Share, IRCTC Share Price, ஐ.ஆர்.சி.டி.சி. பங்கு, ஷேர் வாங்குவது எப்படி
IRCTC News: IRCTC இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கிறோம். தினமும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை செய்யும் அந்த நிறுவனம், அண்மையில் பங்குச் சந்தையில் நுழைந்தது. மத்திய பொதுத்துறை நிறுவனம் என்பதால், இதற்கு மவுசு அதிகம்.
Advertisment
How To Buy IRCTC Shares: IRCTC பங்குகளை வாங்குவது எப்படி?
IRCTC பங்குகளை வாங்குவது எப்படி? என எளிய ஸ்டெப்களில் பார்க்கலாம்.
1. முதலில் ஆன்லைனில் IRCTC ஷேர்களின் பட்டியலிடப்பட்ட விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும். அப்போதுதான் ஆன்லைனில் ஷேர் வாங்க வசதியாக இருக்கும்.
Advertisment
Advertisements
2. பங்குகளில் முதலீடு செய்ய பான் கார்டு அவசியம். உங்களது பான் எண் மூலமாகவே நீங்கள் முதலீடு செய்ய முடியும். எனவே பான் கார்டு பெறவில்லை எனில், அதைப் பெற்று தயாராக வைத்துக் கொள்ளவும்.
3. பங்குகளை வாங்கவோ, விற்கவோ டீமாட் கணக்கு (Demat account) தேவை. எனவே ஆன்லைனில் டீமாட் படிவத்தை பெற்று, உரிய விவரங்களுடன் நிரப்பி, அக்கவுண்ட் வைத்துக் கொள்ளவும்.
இந்த அக்கவுண்டில்தான் உங்களது பங்குகள் மின்னணு ஆவணமாக சேமித்து வைக்கப்படும். உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, இந்த அக்கவுண்ட் மூலமாக IRCTC ஷேர்களை வாங்கலாம்.