Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

மத்திய அரசின் இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்களா? எஸ்.பி.ஐ புதிய வசதி

JPradhan Mantri Jan Dhan Yojana Scheme In state bank of india: எஸ்பிஐ தனது PMJDY திட்டத்தின் கீழ் கணக்கு ஆரம்பித்துள்ள வாடிக்கையாளர்களுக்காக சமீபத்தில் ஒரு சிறப்பு வசதியை ஆரம்பித்துள்ளது.

Written by WebDesk

JPradhan Mantri Jan Dhan Yojana Scheme In state bank of india: எஸ்பிஐ தனது PMJDY திட்டத்தின் கீழ் கணக்கு ஆரம்பித்துள்ள வாடிக்கையாளர்களுக்காக சமீபத்தில் ஒரு சிறப்பு வசதியை ஆரம்பித்துள்ளது.

author-image
WebDesk
02 Jun 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 02 Jun 2020 07:49 IST

Follow Us

New Update
account balance check online - PM Jan Dhan கணக்கு இருப்பை ஆன்லைன் மூலம் சரி பார்ப்பது எப்படி?

Jan Dhan Account sbi, Jan Dhan Account state bank of india, PM Jan Dhan, PM Jan Dhan online account check, sbi, state bank of india, sbi account, ஜன் தன் அக்கவுண்ட், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா

Jan Dhan Account tamil news: Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட பிரதம மந்திரி Jan Dhan கணக்கு பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மிக முக்கியமான நிதி சேர்க்கும் திட்டங்களில் ஒன்றாகும். பிரதம மந்திரி Jan Dhan கணக்கை எந்த வங்கி கிளையில் வேண்டுமானாலும் அல்லது Business Correspondent (Bank Mitr) outlet லும் திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் திறக்கப்படும் கணக்குகளை பூஜ்ஜியம் இருப்புடன் திறக்க முடியும்.

Advertisment

சமீபத்தில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்தது அதில் அறிவிக்கப்பட்ட மானிய தொகை நேரடியாக பயனாளிகளின் பிரதம மந்திரி Jan Dhan கணக்குகளில் வரவு வைக்கப்படும். இருப்பினும் பிரதம மந்திரி Jan Dhan கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது இருப்பை சரிபார்க்க முடியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வர்த்தக வங்கி என்பதால், அதிகப்பட்ச Jan Dhan கணக்குகள் எஸ்பிஐ-யில் வைக்கப்பட்டுள்ளன.

மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

Advertisment
Advertisements

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது பிரதம மந்திரி Jan Dhan கணக்கு இருப்பை எவ்வாறு சரிபார்க்க முடியும் என்பது படிப்படியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Pradhan Mantri Jan Dhan Yojana Scheme In state bank of india- பாரத ஸ்டேட் வங்கி ஜன் தன் கணக்கு

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக PMJDY திட்டத்தின் கீழ் கணக்கு ஆரம்பித்துள்ள வாடிக்கையாளர்களுக்காக சமீபத்தில் ஒரு சிறப்பு வசதியை ஆரம்பித்துள்ளது. எந்த Jan Dhan கணக்கு வைத்திருப்பவரும் தனது கணக்கின் இருப்பை எளிதாக 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணுக்கு டையல் செய்வதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து இந்த எண்ணுக்கு அழைப்பு செய்ய வேண்டும். அழைப்பு செய்த பிறகு அவர்கள் இறுதியாக செய்த 5 பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களது கணக்கு இருப்பு தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். தவிர இந்த அனைத்து விவரங்களையும் 9223766666 என்ற எண்ணுக்கு தங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து அழைப்பு செய்வதன் மூலமும் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietami

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!