Reliance Jio reveals new prepaid tariffs-Live from December 6, full list : ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல புதிய கட்டண திட்டங்களை வெளியிட்டுள்ளது. புதிய திட்டங்கள் டிசம்பர் 6ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரயிருப்பதால், நிறுவனத்தின் பழைய கட்டணத் திட்டங்களை எல்லாம் மாற்றப்படுகிறது.
Advertisment
ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா ஆல் இன் ஒன்’ பேக்கேஜ்களில்,
Advertisment
Advertisements
28 நாட்களுக்கு (1,000 நிமிட வரை ஜியோ அல்லாத எண்களில் பேசிக் கொள்ளலாம்) ரூ. 249,
58 நாட்களுக்கு (2,000 நிமிட வரை ஜியோ அல்லாத எண்களில் பேசிக் கொள்ளலாம்) ரூ.444
84 நாட்களுக்கு (3,000 நிமிட வரை ஜியோ அல்லாத எண்களில் பேசிக் கொள்ளலாம் ) ரூ. 599