கல்யாண் ஜூவல்லர்ஸ் நிகர லாபம் சரிவு.. இதுதான் காரணமா?

மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ. 720.40 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ. 720.40 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalyan Jewellers net profit declines

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிகர லாபம் சரிவு

கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா லிமிடெட் திங்களன்று 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 3.11 சதவீதம் சரிந்து ரூ.697.99 கோடியாகப் பதிவு செய்துள்ளது.
மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ. 720.40 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,868.52 கோடியிலிருந்து ரூ.3,396.42 கோடியாக உயர்ந்துள்ளது.
அதே நேரம் செலவுகள் ரூ.2,772.64 கோடியிலிருந்து ரூ.3,268.47 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் நிகர லாபத்தின் சரிவுக்கு செலவுகள் காரணம் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: