கேரள லாட்டரி குலுக்கல்: தனலட்சுமி DL-4 பம்பர் முதல் பரிசு ரூ. 1 கோடி... முழு விவரம்!

தனலட்சுமி லாட்டரி, கேரள அரசால் நடத்தப்படும் ஏழு வாராந்திர லாட்டரிகளில் ஒன்றாகும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 50 ஆகும். இந்த குலுக்கல் "DL" என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.

தனலட்சுமி லாட்டரி, கேரள அரசால் நடத்தப்படும் ஏழு வாராந்திர லாட்டரிகளில் ஒன்றாகும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 50 ஆகும். இந்த குலுக்கல் "DL" என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KL Lottery

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேரள தனலட்சுமி DL-4 பம்பர் லாட்டரி முடிவு இன்று கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி DL-4 லாட்டரிக்கான குலுக்கல் இன்று (ஜூன் 04), மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம், பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது. முதல் பரிசை வெல்லும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

Advertisment

தனலட்சுமி லாட்டரி, கேரள அரசால் நடத்தப்படும் ஏழு வாராந்திர லாட்டரிகளில் ஒன்றாகும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 50 ஆகும். இந்த குலுக்கல் "DL" என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.

தனலட்சுமி DL-4 பம்பர் குலுக்கலுக்கான நேரடி முடிவுகளும், வெற்றியாளர்களின் முழுப் பட்டியலும் தற்போது கிடைக்கின்றன. 

பம்பர் லாட்டரி பரிசு விவரங்கள்:

Advertisment
Advertisements

முதல் பரிசு: ரூ. 1 கோடி

இரண்டாம் பரிசு:ரூ. 50 லட்சம்

மூன்றாம் பரிசு: ரூ. 20 லட்சம்

நான்காம் பரிசு: ரூ. 1 லட்சம்

ஐந்தாம் பரிசு: ரூ. 5,000

ஆறாம் பரிசு: ரூ. 1,000

ஏழாம் பரிசு: ரூ. 500

எட்டாம் பரிசு: ரூ. 100

ஒன்பதாம் பரிசு: ரூ. 50

ஆறுதல் பரிசு: ரூ. 5,000

தனலட்சுமி DL-4 க்கான முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பின் போது பிற்பகல் 2.55 மணிக்கு வெற்றி எண்களைக் காணலாம். 

முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:

1 : கேரள லாட்டரி வலைதளத்தை பார்வையிடவும்.

2 : 'லாட்டரி முடிவு' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3: புதிய பக்கம் தோன்றும், அதில் 'காண்பி' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4: இறுதியாக, பி.டி.எஃப் கோப்பை பெற பக்கத்தின் மேல் வலது புறத்தில் உள்ள 'பதிவிறக்கு' என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் வென்ற தொகையிலிருந்து 30 சதவீதம் வரி கழிக்கப்படும். ஏஜெண்டின் கமிஷனாக 10 சதவீதம் செலுத்த வேண்டும். இந்தத் தொகைகள் உங்கள் பரிசிலிருந்து கழிக்கப்படும்.

அக்ஷயா லாட்டரி ஞாயிற்றுக்கிழமையும், வின்-வின் லாட்டரி திங்கட்கிழமையும், ஸ்த்ரீ சக்தி லாட்டரி செவ்வாய்க்கிழமையும், ஃபிஃப்டி-ஃபிஃப்டி லாட்டரி புதன்கிழமையும், கருண்யா ப்ளஸ் லாட்டரி வியாழக்கிழமையும், நிர்மல் லாட்டரி வெள்ளிக்கிழமையும், கருண்யா லாட்டரி சனிக்கிழமையும் நடத்தப்படுகிறது. பௌர்ணமி லாட்டரி விற்பனையை அரசு தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மாதாந்திர லாட்டரியில் பாக்யமித்ரா லாட்டரி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரள லாட்டரி முடிவுகளின் நேரடி அறிவிப்புகள் பிற்பகல் 3.05 மணி முதல் வெளிவரத் தொடங்கும்.

 

(பொறுப்பு துறப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)

lottery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: