Advertisment

கேரள லாட்டரி குலுக்கல்; முதல் பரிசு ரூ.70 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Result Today | கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே.649 குலுக்கல் இன்று அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு ரூ.70 லட்சம் எந்த லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது எனப் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

Kerala Lottery Result Today | கேரள லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Today | கேரள மாநில லாட்டரித் துறையானது அக்ஷயா AK-649 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை இன்று (ஏப்.28,2024) அறிவித்துள்ளது.

Advertisment

இந்தக் குலுக்கல் பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

முதல் பரிசை பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.70 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு பெறுபவர்கள் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சமும் பெறுவார்கள்.

இந்த லாட்டரி முடிவுகள் அதிகாரப்பூர்வ தளமான keralalottery.info அல்லது கேரள அரசு கெஜட் அலுவலகத்திற்குச் சென்று அக்ஷயா AK-649 டிரா முடிவுகளை சரிபார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment