Advertisment

கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே-651 முடிவு: ரூ.70 லட்சம் பெறும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Result Today | கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே 651 முடிவுகள் இன்று வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result Today May 3 2024

கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே. 651 குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Today | கேரள மாநில லாட்டரித் துறையின் கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே. 651 குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின. இந்த முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் வெளியிடப்பட்டன.

முதல் பரிசு ரூ.70 லட்சம் AK 248577 என்ற லாட்டரி சீட்டு எண்ணுக்கு விழுந்தது. இந்த லாட்டரி சீட்டு விற்பனையாளர் கே செல்ல பாண்டியன் ஆவார். இவரின் ஏஜென்சி நம்பர் கே4416 ஆகும்.

Advertisment

அடுத்து ரூ.5 லட்சத்துக்கான லாட்டரி சீட்டு முடிவுகள் ஏஹெச் 940215 ஆகும். இந்தச் சீட்டை கொல்லத்தை சேர்ந்தவர் வாங்கியுள்ளார்.

இதனை சௌகத் அலி என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார். அவரின் ஏஜென்ட் நம்பர் க்யூ 3102 ஆகும்.

தொடர்ந்து, 3ம் பரிசு ரூ.1 லட்சம் AA 299630 AB 102459 AC 810796 AD 732723 AE 852866 AF 318509 AG 198302 AH 299651 AJ 481158 AK 199107 AL 337355 AM 158502 ஆகிய நம்பர்களுக்கு விழுந்துள்ளது.

அதேபோல் ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம், AA 248577 AB 248577 AC 248577 AD 248577 AE 248577 AF 248577 AG 248577 AH 248577 AJ 248577 AL 248577 AM 248577 ஆகிய எண்களுக்கு கிடைத்துள்ளது.

மேலும், ரூ.5 ஆயிரம் பரிசுகள் 0357  0621  1069  1567  1858  1922  2301  3193  4320  4378  4696  5799  5950  6958  7416  8002  8633  9046 என்ற எண்களுக்கும், ரூ.2 ஆயிரம் பரிசுகள் 3869  4384  4541  5355  5536  5631  6437 என்ற எண்களுக்கும் கிடைத்துள்ளன.

தொடர்ந்து, ரூ.1000 பரிசுகள 0010  0075  1335  1962  2010  2020  2166  2197  2852  2960  3272  3551  3898  4849  4996  5330  5537  5963  6140  6853  7682  8021  8215  8313  8936  9497 ஆகிய எண்களுக்கு விழுந்துளளன.

மேலும் ரூ.100 பரிசுள்,  0012  0150  0337  0499  0530  0622  0941  0967  1053  1060  1131  1200  1229  1368  1524  1996  2287  2367  2497  2695  3002  3075  3116  3557  3679  3712  3728  3899  4095  4170  4197  4236  4298  4555  4979  5010  5115  5703  5755  5784  5867  5887  5895  6060  6173  6237  6301  6334  6415  6512  6568  6612  6617  6706  7421  7423  7690  7753  7866  8175  8467  8491  8495  8682  8720  8942  9443  9452  9573  9662  9749  9789 0039  0126  0165  0174  0269 0509  0600  0611  0679  0784  0867  0873  1025  1037  1203  1384  1398  1413  1434  1437  1477  1502  1512  1539  1763  2017  2223  2244  2263  2266  2473  2544  2563  2634  2863  2871  3149  3226  3244  3277  3290  3382  3466  3600  3767  3818  3982  3997  4246  4381  4435  4508  4533  4599  4772  4889  4990  5023  5076  5100  5155  5160  5174  5236  5374  5387  5423  5492  5514  5612  5629  5766  6090  6096  6256  6276  6400  6414  6464  6657  6690  6860  6883  7034  7044  7051  7183  7227  7239  7287  7380  7390  7446  7453  7459  7554  7567  7593  8003  8193  8270  8291  8439  8446  8496  8563  8564  8611  8675  8756  8922  9297  9450  9466  9571  9597  9604  9623  9671  9741  9742  9827  9892 ஆகிய எண்களுக்கும் கிடைத்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment