கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே-653: முதல் பரிசு ரூ.70 லட்சம்

கேரள லாட்டரி ஞாயிற்றுக்கிழமை குலுக்கலான அக்ஷயா ஏ.கே. 653 முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் வழங்கப்படுகிறது.

கேரள லாட்டரி ஞாயிற்றுக்கிழமை குலுக்கலான அக்ஷயா ஏ.கே. 653 முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result Today May 3 2024

கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே.-653 முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே. 653 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இந்தக் குலுக்கல் முடிவுகளை கேரள அரசின் லாட்டரி அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

முடிவுகளை பெற

  • keralalotteries.net என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  • மெனுவில் நீங்கள் சரிபார்க்க விரும்பும் லாட்டரியின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு இணையப் பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் டிரா முடிவுகளின் தேதி மற்றும் பெயருடன் ஒரு அட்டவணையைக் காண்பீர்கள்.
  • நீங்கள் முடிவுகளைப் பார்க்க விரும்பும் லாட்டரியின் தேதி அல்லது பெயரை இங்கே கிளிக் செய்யலாம்.
  • லாட்டரி முடிவுகளைக் கொண்ட பக்கம் காண்பிக்கப்படும்.
  • திரையில் முடிவுகள் தோன்றும். இதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பரிசு பெறுவது எப்படி?

Advertisment
Advertisements

இந்தப் பரிசுகளை பெற அசல் லாட்டரி சீட்டு முக்கியம். அசல் லாட்டரி சீட்டு இல்லாத நபர்களுக்கு பரிசு பணம் கொடுக்கப்படாது. குலுக்கலில் பரிசு பெற்ற நபர்கள் அசல் லாட்டரி சீட்டை 30 நாள்களுக்குள் ஒப்டைக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: