/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-57.jpg)
கேரள லாட்டரியில் இன்று அக்ஷயா ஏ.கே 654 குலுக்கல் நடைபெறுகிறது.
Kerala Lottery | கேரள லாட்டரியில் இன்று அக்ஷயா ஏ.கே. 654 குலுக்கல் நடைபெறுகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் வழங்கப்படும். லாட்டரி குலுக்கலானது திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறுகிறது.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும். இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதேபோல் மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரமும், 4ம்,5ம்,6ம்,7ம் பரிசுகள் முறையே ரூ.5 ஆயிரம், ரூ.1000, ரூ.500, ரூ.100 வழங்கப்படும்.
குறிப்பு: லாட்டரி போன்றவற்றில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. எனவே இதில் கவனமுடனும், பொறுப்புடனும் ஈடுபடுவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us