Advertisment

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-102: முதல் பரிசு ரூ.1 கோடி யாருக்கு?

Kerala Lottery Fifty Fifty FF-102 Result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-102 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

Kerala Lottery Fifty Fifty FF-102 Result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-102 முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

Kerala Lottery Fifty Fifty FF-102 Result | கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது. கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-102 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும்.

இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசை வெல்வோருக்கு ரூ.1 கோடியுடன் ஏராளமான நிதி வெகுமதிகளைப் பெறுவார்கள். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களுக்கான டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5,000 வழங்கப்படும்.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 1 கோடி
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 5,000
  • 4வது பரிசு: ரூ. 2,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  2. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • FN 485553
  • FO 485553
  • FP 485553
  • FR 485553
  • FS 485553
  • FT485553
  • FU 485553
  • FV 485553
  • FW 485553
  • FX 485553
  • FY 485553

முதல் பரிசு ரூ.1 கோடி 

லாட்டரி சீட்டு எண்  FZ 485553 (பட்டாம்பி)

ஏஜென்சி பெயர் நவ்ஷத்

ஏஜென்சி எண் P 6114

இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம்

லாட்டரி சீட்டு எண்  FV 506737 (கட்டப்பனை)

ஏஜென்சி பெயர் ஸ்ரீரேகா கே.ஆர்

ஏஜென்சி எண் Y 3702

3ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0131 0214 0516 0685 1681 1826 1990 2260 2633 3076 3660 4609 4958 5072 5287 6061 6091 7592 7739 8430 8460 8936 9699

4ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0006 3411 3929 4349 6068 6460 7588 7869 8555 9107 9131 9297

5ம் பரிசு ரூ.1000

0302 1545 2077 3361 3868 3943 3965 4126 5813 5845 6328 6341 6967 7133 8224 8383 9049 9136 9170 9265 9437 9590 9885 9938

6ம் பரிசு ரூ.500

0090 0102 0151 0188 0309 0588 0642 0684 0745 0985 1020 1121 1256 1498 1525 1535 1599 1600 1749 1801 1949 2127 2218 2257 2389 2432 2610 2907 3045 3118 3205 3213 3268 3270 3363 3448 3516 3634 3707 3822 3868 3917 3919 3985 4080 4125 4214 4263 4319 4345 4509 4721 4810 5084 5236 5327 5420 5459 5791 5819 5845 5937 5972 6166 6301 6328 6341 6637 7155 7386 7403 7517 7738 7824 7877 8047 8224 8347 8468 8518 8649 8802 8939 9038 9085 9157 9165 9219 9267 9657 9819 9855 9861 9885 9897

7ம் பரிசு ரூ.100

0023 0062 0097 0114 0201 0221 0265 0299 0352 0429 0841 0959 0987 1004 1100 1142 1215 1249 1269 1299 1551 1607 1676 2135 2157 2174 2268 2305 2306 2325 2385 2426 2463 2702 2724 2866 2914 3041 3094 3143 3147 3421 3624 3893 3909 4059 4096 4133 4151 4247 4258 4286 4306 4378 4525 4573 4623 4723 4915 4920 4964 5016 5025 5087 5242 5348 5376 5465 5542 5563 5646 5786 5847 5862 5958 6023 6047 6174 6351 6526 6568 6813 6825 6846 6920 6929 6932 7075 7391 7409 7518 7533 7547 7815 8083 8127 8181 8187 8294 8338 8461 8703 8761 8829 8896 8910 8928 8966 9036 9068 9075 9192 9203 9215 9244 9308 9386 9396 9422 9444 9480 9511 9552 9782 9969 9985

(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பரம் படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment