Advertisment

கேரள லாட்டரி; ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு: யார் அந்த அதிருஷ்டசாலி?

கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கான அதிருஷ்ட எண் FC 744948 ஆகும். ரூ.10 லட்சம் இரண்டாம் பரிசுக்கான டிக்கெட் FB 218198 ஆகும்.

author-image
WebDesk
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

கேரள லாட்டரி FIFTY-FIFTY FF-91 முடிவுகள இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள லாட்டரி FIFTY-FIFTY FF-91 முடிவுகள இன்று அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். 2ம் பரிசு ரூ.10 லட்சம் ஆகும். அடுத்து 3ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 4ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 5ஆம் பரிசாக ரூ.1000ம், 6ம் பரிசாக ரூ.500ம், 7ம் பரிசாக ரூ.100ம், ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி துறை தலைமை அலுவலகத்தில் இருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெளியிடப்பட்ட முடிவுகளுடன் டிக்கெட் எண் பொருந்தினால், அது வெற்றியைக் குறிக்கிறது.

Advertisment

வெற்றியாளர்கள் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் கோர்க்கி பவனில் அமைந்துள்ள கேரள லாட்டரி தலைமையகத்திலிருந்து பரிசுகளைப் பெற வேண்டும்.

சரிபார்ப்புச் செயல்பாட்டிற்கு, வெற்றியாளர்கள் தங்களின் வெற்றிக்கான டிக்கெட்டை சரியான அடையாளப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.100 பரிசு லாட்டரி எண்கள்

8459 6594 3553 5617 8279 3037 5008 0598 7284 1973 7016 1528 3319 2216 8952 1453 9109 4378 9093 6223 4934 3899 4345 4156 5040 4751 6997 0266 7316 1296 6193 0062 6665 1060 3361 9740 8102 3477 3299 3918 6074 7431 2350 3636 0941 4858 2822 1319 1268 9650 4368 0774 4709 0337 7570 7959 8094 7750 5895 7805 2467 4281 7572 0973 3889 9212 8349 6660 4894 4372 6355 6017 1715 4826 0522 7324 4992 8699 7020 6434 2045 5226 5063 6350 7737 6399 1919 4688 9025 9900 8046 5101 0994 9413 1719 4397 9307 2242 6652 6116 6789 7529 9505 2579 5841 0216 5916 6297 3106 4145 6673 8130 2757 1245 9911 0416 5520 8941 1426 1887 0707 9408 6208 6657

ரூ.500 பரிசு எண்கள்

0014 0050 0077 0426 0478 0489 0504 0581 1299 1417 1518 1531 1565 1653 1784 1855 1927 2003 2027 2143 2311 2505 2676 2759 2860 2932 2956 3004 3024 3072 3112 3251 3291 3298 3368 3581 3589 3735 3796 3799 3855 4025 4075 4377 4411 4424 4521 4568 4582 4645 4933 4994 5271 5427 5459 5500 5779 5853 5873 5992 6243 6386 6419 6423 6450 6503 6576 6836 6876 7123 7285 7398 7427 7513 7565 7714 7743 7751 7819 7974 8117 8272 8306 8335 8461 8511 8545 8561 8741 8817 8827 9003 9517 9572 9753 9911

ரூ.1,000 பரிசு எண்கள்

0385 0713 1140 2012 2094 2699 2705 2901 3313 3687 3812 4092 4510 4995 5669 6301 6700 7834 7847 8066 8134 8231 8451 9312

ரூ.2000 பரிசு எண்கள்

0128 0199 781 1421 4605 5163 5976 7393 8125 8529 9458 9694

ரூ.5 ஆயிரம் பரிசு எண்கள்

1113 1144 1297 2546 3208 3247 3544 3739 4047 4333 5567 5923 6114 6726 7270 8073 8401 8574 8680 9314 9588 9916 9948

2ம் பரிசு ரூ.10 லட்சம்

FB 218198 (இந்த எண் ஆலப்புழாவில் விற்பனையாகி உள்ளது)

1ம் பரிசு ரூ.1 கோடி 

FC 744948 (ஆட்டிங்கல்லில் விற்பனை செய்யப்பட்டுள்ளது)

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

FA 744948, FB 744948, FD 744948, FE 744948, FF 744948, FG 744948, FH 744948, FJ 744948, FK 744948, FL 744948, FM 744948

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment