Advertisment

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி-94 முடிவுகள்: ரூ.1 கோடி பரிசு யாருக்கு?

வெற்றியாளர்கள் அசல் பரிசு சீட்டை குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் ஒப்படைக்கப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப் 94 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Fifty Fifty FF 94 result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப்.எஃப்-94 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.

இந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும். இந்தப் பரிசுக்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது.

Advertisment

வெற்றியாளர்கள் அசல் பரிசு சீட்டை குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் ஒப்படைக்கப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

இந்த லாட்டரி சீட்டு முடிவுகளை keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தெரிந்துக் கொள்ளலாம்.

பம்பர் லாட்டரிகள்

கேரள அரசு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடைக்கால பம்பர், விஷு பம்பர், பருவக் கால பம்பர், திருவோணம் பம்பர், பூஜா பம்பர் உள்ளிட்ட லாட்டரி குலுக்கல்களை நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment