Advertisment

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப்.எஃப் 97: முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிப்பு

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப்.எஃப்-97 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை அறிவித்துள்ளது. நேரடி அறிவிப்புகள் மற்றும் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலையும் கீழே பார்க்கவும்.

author-image
WebDesk
New Update
pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப் 97 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப் எஃப் 97 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. முதல் பரிசு திருவனந்தபுரத்தை சேர்ந்த ஏஜென்ட் தனராஜன் என்பவரது வாடிக்கையாளருக்கு விழுந்துள்ளது.
அந்த அதிர்ஷ்ட லாட்டரி சீட்டு எண் எஃப்.எஃப் 472138 ஆகும். அடுத்து ரூ.10 லட்சம் இரண்டாம் பரிசு எஃப்.எஃப் 601325 என்ற மலப்புரம் ஏஜனெ்ட் நாராயணன் நாயர் என்ற ஏஜென்டுக்கு விழுந்துள்ளது. தொடர்ந்து, மற்ற பரிசுகளின் விரங்களை பார்க்கலாம்.

Advertisment

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

FA 472138
FB 472138
FC 472138
FD 472138
FE 472138
FG 472138
FH 472138
FJ 472138
FK 472138
FL 472138
FM 472138

3ம் பரிசு ரூ.5 ஆயிரம்

1674 2305 3097 3518 4236 4551 5989 6428 6701 6913 7105 7210 7342 7636 7847 7859 8131 8424 8973 9066 9737 9743 9960

4ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0294 0371 0419 0802 4927 5732 5965 6939 7405 7848 8640 9162

5ம் பரிசு ரூ.1000

0215 0648 0895 1288 2029 2713 2942 3001 3330 3633 5140 5473 5584 6009 6107 6413 6489 7177 7222 8465 8912 9197 9317 9965

6ம் பரிசு ரூ.500

0034 0162 0256 0282 0290 0325 0341 0350 0364 0462 0531 0595 0775 1053 1090 1112 1146 1161 1354 1565 1768 1881 1970 1981 2119 2189 2208 2377 2390 2448 2463 2819 2925 2992 3048 3131 3176 3288 3315 3511 3525 3720 3765 3975 4050 4223 4259 4325 4371 4438 4758 4896 4898 5061 5475 5503 5537 5809 5824 5862 5985 6138 6168 6293 6549 6574 6651 7010 7242 7314 7457 7526 7553 7701 7795 7824 7881 8135 8197 8200 8203 8304 8517 8539 8857 8976 9052 9117 9171 9212 9214 9286 9449 9509 9513 9799

கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalottery.info க்குச் சென்று நீங்கள் கேரளா ஐம்பது-ஐம்பது FF-97 லாட்டரியை வென்றுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கலாம். மேலும், நீங்கள் கேரள அரசு கெஜட் அலுவலகத்திற்குச் சென்று, உங்களின் டிக்கெட் எண்ணை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட டிரா முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment