Advertisment

கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-663; முதல் பரிசு ரூ.80 லட்சம் அறிவிப்பு

Kerala Lottery Karunya KR 663 Result | கேரள லாட்டரி காருண்யா KR-663 க்கான லாட்டரி முடிவுகள் இன்று (ஜூலை 20, 2024) மதியம் 3:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

கேரள லாட்டரி காருண்யா கே.ஆர் -663 குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

Kerala Lottery Karunya KR 663 Result | கேரள லாட்டரி காருண்யா கே.ஆர் -663 குலுக்கல் திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குலுக்கலில் பரிசு வென்ற நபர்கள் 30 நாள்களுக்குள் அசல் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டும். இந்தக் குலுக்கல் நேர்மையான முறையில் நடப்பதை உறுதி செய்ய நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.

கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.

Advertisment

பரிசு விவரம்

  1. முதல் பரிசு ரூ.80,00,000/- [80 லட்சம்]
  2. ஆறுதல் பரிசு ரூ.8,000/-
  3. 2வது பரிசு ரூ.5,00,000/- [5 லட்சம்]
  4. 3வது பரிசு ரூ.100,000/- [1 லட்சம்]
  5. 4வது பரிசு ரூ.5,000/-
  6. 5வது பரிசு ரூ.2,000/-
  7. 6வது பரிசு ரூ.1000/-
  8. 7வது பரிசு ரூ.500/-
  9. 8வது பரிசு ரூ.100/-

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • KN 776535
  • KO 776535
  • KP 776535
  • KR 776535
  • KS 776535
  • KT 776535
  • KV 776535
  • KW 776535
  • KX 776535
  • KY 776535
  • KZ 776535

முதல் பரிசு ரூ.80 லட்சம்  KU 776535 (எர்ணாக்குளம்)

இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் KS 278949 (திரூர்)

3ம் பரிசு ரூ.1 லட்சம்

  • KN 247778
  • KO 235042
  • KP 667767
  • KR 523649
  • KS 941903
  • KT 418410
  • KU 681258
  • KV 367869
  • KW 915729
  • KX 791853
  • KY 278540
  • KZ 946882

4ம் பரிசு ரூ.5 ஆயிரம்

2261 3740 4145 4255 4371 4379 4408 5382 5667 5848 6012 6261 6312 7601 7934 7952 8266 8530

5ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0131 0428 0918 1112 5875 6558 7327 8874 9129 9406

6ம் பரிசு ரூ.1000

2888 3808 3949 5527 5564 6273 6601 6852 7074 7248 8479 8549 9001 9816

7ம் பரிசு ரூ.500

0039 0221 0264 0517 1012 1051 1052 1085 1102 1128 1349 1368 1387 1466 1540 1891 1967 2123 2144 2266 2491 2890 2926 3053 3253 3333 3476 3599 3607 3685 3931 3995 4106 4149 4353 4363 4417 4638 4795 4806 4967 4972 5026 5029 5102 5145 5417 5763 5776 5873 5978 6097 6186 6209 6492 6947 7265 7295 7304 7349 7394 7452 7516 7588 7660 7695 7820 7830 7876 7931 8041 8139 8346 8529 8719 8876 8953 9072 9521 9594

8ம் பரிசு ரூ.100

0018 0189 0311 0354 0387 0841 0851 0869 0879 1061 1118 1221 1270 1343 1514 1517 1539 1572 1580 1584 1867 1919 2022 2049 2116 2328 2332 2367 2388 2448 2498 2499 2565 2880 2951 2960 2977 3062 3114 3182 3243 3347 3441 3442 3511 3560 3736 3787 3887 3906 4038 4314 4403 4489 4570 4643 4781 4833 4853 5066 5089 5139 5153 5483 5502 5549 5562 5663 5683 5709 5710 5774 5828 5885 5970 6000 6025 6096 6106 6110 6169 6462 6528 6564 6647 6650 6687 6710 6832 6863 6927 6965 7004 7010 7039 7043 7090 7446 7542 7553 7559 7603 7709 7805 7865 8127 8152 8181 8190 8654 8683 8798 8829 8880 8882 8914 9114 9240 9505 9509 9548 9727 9899 9903

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  2. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment