/tamil-ie/media/media_files/uploads/2019/11/lottery-result-2a.jpg)
கேரள லாட்டரி காருண்யா KR-664 குலுக்கல் இன்று நடைபெற்றது.
Kerala Lottery Karunya KR-664 Result | கேரள லாட்டரி காருண்யா கே.ஆர்-664 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு வெளியானது.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும். இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் ஆகும். மேலும், பல்வேறு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பரிசு விவரம்
- முதல் பரிசு: ரூ 80 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
- 4வது பரிசு: ரூ. 5,000
- 5வது பரிசு: ரூ. 2,000
- 6வது பரிசு: ரூ. 1,000
- 7வது பரிசு: ரூ. 500
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
குலுக்கலில் பரிசு வென்ற நபர்கள் 30 நாள்களுக்குள் அசல் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டும். இந்தக் குலுக்கல் நேர்மையான முறையில் நடப்பதை உறுதி செய்ய நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.
லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
- கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
- லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.