Advertisment

கேரள லாட்டரி: ரூ.80 லட்சம் முதல் பரிசு அறிவிப்பு

கேரள லாட்டரி காருண்யா பிளஸ் கேஎன்-518 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை இன்று (ஏப்.18,2024) மாலை 3 மணிக்கு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result

ஏப்ரல் 18, வியாழன் அன்று காருண்யா பிளஸ் கேஎன்-518 அதிர்ஷ்டக் குலுக்கல்க்கான வெற்றி எண்களின் முழுப் பட்டியல் இதோ.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Karunya Plus KN 518 | கேரள லாட்டரி காருண்யா பிளஸ் கேஎன்-518 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை இன்று (ஏப்.18,2024) மாலை 3 மணிக்கு அறிவித்துள்ளது.

இந்த நேரடி அறிவிப்புகள் மற்றும் வெற்றி பெற்ற எண்களின் முழுப் பட்டியலையும் கீழே பார்க்கவும். முதலில் பரிசு விவரங்களை பார்க்கலாம்.

Advertisment
  • முதல் பரிசு: ரூ 80 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

முதல் பரிசு ரூ.80 லட்சம்

லாட்டரி சீட்டு எண் PL 444254

பங்கேற்பாளர்கள் லாட்டரி முடிவுகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு keralalottery.info என்ற கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.

இது தவிர, கேரள அரசு கெஜட் அலுவலகத்தில் டிக்கெட் எண்களையும் சரிபார்க்கலாம். பங்கேற்பாளர்கள் ஏதேனும் கூடுதல் கேள்விகள் அல்லது நம்பகமான தகவல்களுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல் மூலம் கேரள லாட்டரி துறையை தொடர்பு கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment