Advertisment

ரூ 80 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Karunya Plus KN 519 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என்.519 இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். இந்த லாட்டரியில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என். 519 குலுக்கல் இன்று நடைபெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Karunya Plus KN 519 | அண்டை மாநிலமான கேரளத்தில் லாட்டரி துறை 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாட்டிலேயே முதல் முறையாகும்.

தற்போது கேரள மாநில லாட்டரி துறை 7 வாராந்திர லாட்டரிகளை நடத்திவருகிறது. இந்த லாட்டரி அறிவிப்பு குலுக்கல் திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் ஒவ்வொரு தினமும் மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisment

இதுமட்டுமின்றி கேரளத்தில் கிறிஸ்துமஸ், கோடைக்காலம், விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் போன்ற பருவகால லாட்டரிகளும் பம்பர் பரிசுகளை வழங்குகின்றன.

தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?

லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படுகின்றன.

லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை காண்பித்து பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ள 30 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த 30 நாள்களுக்குள் லாட்டரி சீட்டுகளை திருப்பி அளிக்காவிட்டால் பரிசு வழங்கப்படாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment