Advertisment

யார் அந்த அதிர்ஷ்டசாலி; ரூ.80 லட்சம் பரிசு அறிவிப்பு

கேரள லாட்டரியின் இன்றைய (மே2) குலுக்கலில் காருண்யா ப்ளஸ் கேஎன் 520 பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

கேரள லாட்டரியில் இன்றைய பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள மாநில லாட்டரித் துறை, மே1 புதன்கிழமைக்கான எஃப்.எஃப் 94 குலுக்கலுக்கான முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.

அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு அனைத்து தரப்பு ஊடகங்களிலும் தெரிவிக்கப்படும்.

Advertisment

பரிசுகள் விவரம்

  • முதல் பரிசு: ரூ 80 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

முடிவுகளை பார்ப்பது எப்படி

லாட்டரி முடிவுகளை பங்கேற்பாளர்கள் இரண்டு முறைகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம். ஒன்று கேரள லாட்டரி அலுவலகத்துக்கு சென்று பார்வையிடலாம்.

அல்லது கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalottery.info என்ற முகவரியில் உள்நுழைந்து தெரிந்துக் கொள்ளலாம்.

முழுமையான முடிவுகள் மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment