Advertisment

கேரள லாட்டரி குலுக்கல்; காருண்யா ப்ளஸ் ஏ.என்-523 முடிவுகள் வெளியீடு

Kerala Lottery Karunya Plus KN 523 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என்-523 லாட்டரி முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

author-image
WebDesk
New Update
pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என்-523 முடிவுகள் இன்று (மே 23, 2024) வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Karunya Plus KN 523 | கேரள அரசின் லாட்டரி துறை சார்பில் கேரள லாட்டரிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், இன்று (மே 23, 2024) காருண்யா ப்ளஸ் கே.என்-523 முடிவுகள் மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.

இதற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் மாலை 3 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் keralalotteriesresults.in. என்ற இணைய முகவரி சென்று செக் செய்துக் கொள்ளலாம்.

Advertisment

கேரள அரசு இது தவிர கிறிஸ்துமஸ், விஷு, திருவோணம் உள்ளிட்ட பம்பர் லாட்டரி பரிசுகளையும் வழங்கி வருகிறது. கேரள அரசின் லாட்டரி துறை 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment