Advertisment

கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-530; முதல் பரிசு ரூ.80 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Karunya Plus KN-530 | கேரள லாட்டரி காருண்யா பள்ஸ் கே.என்-530 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala Lottery today 15 06 2024 Karunya result

கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

Kerala Lottery Karunya Plus KN-530 | கேரள லாட்டரி காருண்யா பள்ஸ் கே.என்-530 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இந்தக் குலுக்கலில், முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.

Advertisment

இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் பல்வேறு ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

குலுக்கலில் பரிசு வென்ற நபர்கள் 30 நாள்களுக்குள் அசல் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டும். இந்தக் குலுக்கல் நேர்மையான முறையில் நடப்பதை உறுதி செய்ய நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 80 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • PN 730904
  • PO 730904
  • PP 730904
  • PR 730904
  • PS 730904
  • PT 730904
  • PU 730904
  • PV 730904
  • PX 730904
  • PY 730904
  • PZ 730904

முதல் பரிசு ரூ.80 லட்சம்

லாட்டரி சீட்டு எண் PW 730904 (இடுக்கி)

லாட்டரி ஏஜென்ட் பெயர் இ.வி இசக்கி

லாட்டரி ஏஜென்சி நம்பர் Y 2585

இரண்டாவது பரிசு ரூ.10 லட்சம்

லாட்டரி சீட்டு எண் PN 439092

3வது பரிசு ரூ.1 லட்சம்

  • PN 892662
  • PO 879521
  • PP 266073
  • PR 107485
  • PS 261044
  • PT 603493
  • PU 853839
  • PV 949702
  • PW 878040
  • PX 104548
  • PY 546115
  • PZ 912091

4வது பரிசு ரூ.5 ஆயிரம்

0459 0935 2028 2415 3464 3720 4512 5002 5120 5867 6487 7644 8362 8895 9248 9273 9585 9815

5வது பரிசு ரூ.1000

0052 0061 0128 0490 0538 0589 0996 1052 1585 2021 2162 2289 2914 3097 3913 4037 4716 5268 5567 5615 5815 5872 5983 6202 6213 6488 6510 6553 6894 7117 7485 7602 9075 9391

6வது பரிசு ரூ.500

0131 0166 0236 0280 0318 0402 0493 0622 0623 0809 1226 1275 1623 1626 1767 1900 2226 2228 2239 2269 2343 2366 2370 2474 2593 2758 2833 2989 3047 3149 3303 3310 3392 3518 3530 3567 3810 3965 3996 4061 4086 4124 4516 4866 4967 5003 5229 5425 5429 5529 5588 6054 6093 6236 6405 6514 6966 7178 7247 7343 7536 7636 7794 7863 8218 8471 8540 8587 8874 9143 9332 9345 9433 9449 9456 9606 9689 9869 9906 9931

7வது பரிசு ரூ.100

0020 0053 0160 0184 0311 0356 0414 0436 0488 0672 0674 0798 1148 1180 1181 1190 1246 1255 1285 1325 1330 1335 1565 1611 1725 1843 2167 2169 2247 2388 2431 2487 2584 2754 2940 3007 3027 3126 3292 3324 3633 3794 3819 3951 3953 4018 4020 4039 4150 4289 4314 4339 4483 4572 4585 4735 4785 5038 5040 5194 5634 5675 5834 5926 6027 6066 6176 6304 6392 6513 6621 6793 6835 7135 7251 7368 7380 7387 7393 7400 7403 7501 7546 7626 7660 7834 7843 7848 7884 7978 7988 8034 8065 8098 8117 8135 8154 8220 8230 8356 8364 8371 8395 8440 8470 8552 8700 8787 8859 8957 8971 9012 9020 9096 9170 9191 9378 9383 9450 9451 9505 9742 9819 9852 9857 9949

 

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  • கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  • லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment