lottery | கேரள மாநிலத்தில் லாட்டரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது.
இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.
இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில் பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
மேலும், கேரளத்தில் கிறிஸ்துமஸ், கோடைக்காலம், விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் போன்ற பருவகால 'பம்பர்' பரிசு லாட்டரிகளும நடத்தப்படுகின்றன.
பரிசு விவரங்கள்
- முதல் பரிசு: ரூ 70 லட்சம்
- 2வது பரிசு: ரூ.10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
- 4வது பரிசு: ரூ.5,000
- 5வது பரிசு: ரூ 1,000
- 6வது பரிசு: ரூ 500
- 7வது பரிசு: ரூ 100
- ஆறுதல் பரிசு: ரூ.8,000
இந்த நிலையில், கேரள லாட்டரி நிர்மல் முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்பட உள்ளன.
லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்கு அளிக்க 30 நாள்கள் அவகாசம் உள்ளன. நீங்கள் டிக்கெட்டை ஒப்படைக்கவில்லை என்றால், பரிசுத் தொகை கிடைக்காது.
அந்த வகையில் முதல் மற்றும் முதன்மை பரிசுத் திட்டங்களை காண இணைந்திருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“