Advertisment

கேரள லாட்டரி நில்மல் என்.ஆர்-379: ரூ.75 லட்சம் முதல் பரிசு யாருக்கு?

நிர்மல் NR.379க்கான கேரள லாட்டரி முடிவுகள் இன்று, மே 10, 2024, மதியம் 3:00 மணிக்கு வெளியாகின. முதல் பரிசு ரூ.75 பெறும் அதிர்ஷ்டசாலி விவரங்களும் வெளியாக உள்ளன.

author-image
WebDesk
New Update
Kerala Lottery result today Fifty Fifty FF 94

கேரள லாட்டரி நிர்மல் NR.379க்கான குலுக்கல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala | lottery | நிர்மல் NR.379க்கான கேரள லாட்டரி முடிவுகள் இன்று, மே 10, 2024, மதியம் 3:00 மணிக்கு வெளியாகின. மேலும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வெளியிடப்படும்.

இந்த லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு 75 லட்சம்
  • ஆறுதல் பரிசு ரூ.8,000
  • 2வது பரிசு ரூ.5 லட்சம்
  • 3வது பரிசு ரூ.1 லட்சம்
  • 4வது பரிசு ரூ.5,000
  • 5வது பரிசு ரூ.2,000
  • 6வது பரிசு ரூ.1,000
  • 7வது பரிசு ரூ.500
  • 8வது பரிசு ரூ.100

பரிசுகளை பெறுவது எப்படி?

இந்தப் பரிசுகளை அசல் லாட்டரி சீட்டை ஒப்படைத்து 30 நாள்களுக்குள் பெற வேண்டும். 30 நாள்களை கடந்து ஒப்படைக்கும் லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment