Kerala Lottery Result Today | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர். 382 முடிவுகள் இன்று மாலை வெளியாகும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் வழங்கப்படும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு வெளியாகும்.
பரிசுகள் விவரம்
- முதல் பரிசு ரூ.80 லட்சம்
- இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம்
- மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம்
- நான்காம் பரிசு ரூ.5 ஆயிரம்
- ஐந்தாம் பரிசு ரூ.1000
- ஆறாம் பரிசு ரூ.500
- ஏழாம் பரிசு ரூ.100
- ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரம்
குலுக்கலில் பரிசுகளை வென்ற நபர்கள் பரிசுகளை பெற அசல் லாட்டரி சீட்டை சமர்பிக்க வேண்டும். இதற்கு 30 நாள்கள் வரை கால அவகாசம் உண்டு. அசல் சீட்டை சமர்பிக்காத வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்கப்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“