கேரள லாட்டரி நிர்மல் NR-387: ரூ.70 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery result | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர்-387 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

Kerala Lottery result | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர்-387 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

கேரள லாட்டரி நிர்மல் என்ஆர்- 387 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

Kerala Lottery Nirmal NR 387 WINNERS | லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். இன்றைய கேரளா காருண்யா லாட்டரி வெற்றியாளர்கள் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். மாலை 4 மணியளவில் முழு விவரஙகள் வெளியாகிவிடும்.
மேலும், லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்குத் திருப்பித் தர 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளன. அதற்குள் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும். இன்றைய குலுக்கலில் முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.70 லட்சமும், இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 70 லட்சம்
  • 2வது பரிசு: ரூ.10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ.5,000
  • 5வது பரிசு: ரூ 1,000
  • 6வது பரிசு: ரூ 500
  • 7வது பரிசு: ரூ 100
  • ஆறுதல் பரிசு: ரூ.8,000

ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Advertisment
Advertisements
  • கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  • லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(குறிப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். ஆகவே இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. மேலும், லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எந்த வகையிலும் லாட்டரியை விளம்பரப்படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: