Advertisment

கேரள லாட்டரி நிர்மல் NR-390; ரூ.70 லட்சம் பரிசு யாருக்கு?

Kerala Lottery Nirmal NR-390 Result | கேரள லாட்டரி நிர்மல் என்ஆர் 390 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

Kerala Lottery Nirmal NR-390 Result | கேரள நிர்மல் என்ஆர் 390 குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

Kerala Lottery Nirmal NR-390 Result | கேரள லாட்டரி நிர்மல் என்ஆர் 390 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

இரண்டாம் பரிசு ரூ.10 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். இதுதவிர பல்வேறு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதற்கான குலுக்கல், திருவனந்தபுரத்தில் பேக்கரி சந்திப்புக்கு அருகில் நடைபெறும். பரிசு வென்றவர்கள் பரிசுகளைப் பெற்ற 30 நாட்களுக்குள் தங்களின் வெற்றிக்கான டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும். மேலும், கேரள அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் வெற்றி எண்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 70 லட்சம்
  • 2வது பரிசு: ரூ.10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ.1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ.5,000
  • 5வது பரிசு: ரூ 1,000
  • 6வது பரிசு: ரூ 500
  • 7வது பரிசு: ரூ 100
  • ஆறுதல் பரிசு: ரூ.8,000

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  2. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment