Advertisment

கேரள அக்ஷயா AK-659 லாட்டரி குலுக்கல்; ரூ.70 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Result Akshaya AK 659 | கேரள அக்ஷயா ஏ.கே-659 லாட்டரி முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

Kerala Lottery Result Akshaya AK 659 | கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே-659 முடிவுகள் இன்று வெளியாகும்.

Kerala Lottery Result Akshaya AK 659 | கேரளத்தில் லாட்டரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.
இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். மேலும், கேரளத்தில் கிறிஸ்துமஸ், கோடை, விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் உள்ளிட்ட பல பருவகால லாட்டரி 'பம்பர்களை' நடத்தப்படுகிறது.

Advertisment

கேரள அக்ஷயா ஏ.கே-659 பரிசு விவரங்கள்

  • முதல் பரிசு: ரூ 70 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 2,000
  • 6வது பரிசு: ரூ. 1,000
  • 7வது பரிசு: ரூ. 500
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  2. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(குறிப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பரம் படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment