Advertisment

கேரள லாட்டரி; ரூ.75 லட்சம் பரிசு அறிவிப்பு

கேரள லாட்டரி முடிவு 2024க்கான நிர்மல் NR.375 டிக்கெட் எண் லாட்டரி ரிசல்ட் டிரா ஏப்ரல் 12, 2024 அன்று திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
pournami lottery result today, கேரளா லாட்டரி ரிசல்ட் லைவ், kerala lottery result today pournami

முதல் பரிசு ரூ.75 லட்சத்துக்கான லாட்டரி டிக்கெட்டை ஆழப்புழா சிவகாமினி ஏஜென்சி விற்பனை செய்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 375 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்டன.

Advertisment

அந்த வகையில், கேரள லாட்டரி முடிவு 2024க்கான நிர்மல் NR.375 டிக்கெட் எண் லாட்டரி ரிசல்ட் டிரா ஏப்ரல் 12, 2024 அன்று திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகிறது.

பரிசுகள் விவரம்

  • முதல் பரிசு ரூ.75 லட்சம்
  • ஆறுதல் பரிசு ரூ.8,000
  • 2வது பரிசு ரூ.10,00,000 (10 லட்சம்)
  • 3வது பரிசு ரூ.100,000 (1 லட்சம்)
  • 4வது பரிசு ரூ.5,000
  • 5வது பரிசு ரூ.2,000
  • 6வது பரிசு ரூ.1,000
  • 7வது பரிசு ரூ.500
  • 8வது பரிசு ரூ.100

முதல் பரிசு ரூ.75 லட்சம்

NV 407408

2ம் பரிசு ரூ.5 லட்சம்

NY 298572

ஆறுதல் பரிசு ரூ.8,000

NN 407408, NO 407408, NP 407408, NR 407408, NS 407408, NT 407408, NU 407408, NW 407408, NX 407408, NY 407408, NZ 407408

3ம் பரிசு ரூ.1 லட்சம்

NN 332143, NO 235523, NP 799723, NR 673518, NS 624160, NT 980046, NU 879120, NV 366201, 

4ம் பரிசு ரூ.5,000

0669, 1381, 2317, 2812, 2864, 3553, 4239, 5343, 5900, 6105, 6232, 6621, 8353, 8529, 8530, 8538, 9032, 9407

5ம் பரிசு ரூ.1,000

1946, 4255, 7053, 0940, 7346, 9136, 0255, 0127, 3089, 2605, 9844, 8599, 7922, 1655, 6593, 2838, 9990, 2838

முதல் பரிசு ரூ.75 லட்சத்துக்கான லாட்டரி டிக்கெட்டை ஆழப்புழா சிவகாமினி ஏஜென்சி விற்பனை செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment