கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர். 383 முடிவுகள் இன்று (ஜூன் 7, 2024) மாலை வெளியாகின. முதல் பரிசு ரூ.70 லட்சம் பாலக்காட்டைச் சேர்ந்த என்.டி 585205 என்ற லாட்டரி சீட்டு எண்ணுக்கும், இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் கொல்லத்தை சேர்ந்த என்.வி 450891 என்ற எண்ணுக்கும் விழுந்துள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முதல் இரண்டு பரிசு சீட்டுகளையும் விற்ற ஏஜென்சியின் பெயர் கண்ணன் ஆகும். அதாவது கண்ணன் கே மற்றும் கண்ணன் எஸ் ஆகும்.
ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்
NN 585205
NO 585205
NP 585205
NR 585205
NS 585205
NU 585205
NV 585205
NW 585205
NX 585205
NY 585205
NZ 585205
3ம் பரிசு ரூ.1 லட்சம்
NN 569604
NO 413354
NP 274018
NR 192203
NS 566808
NT 205425
NU 815769
NV 629622
NW 292582
NX 345005
NY 670466
NZ 943620
4ம் ரூ.5 ஆயிரம்
1604 1821 2351 2479 3250 3254 3297 3424 5438 5754 5792 6359 6570 6860 7072 7327 8363 9973
5ம் ரூ.1,000 பரிசு
0220 0244 0492 0914 1269 1625 2073 2510 2705 3018 3056 3280 3423 3791 3856 3938 4599 4937 5196 5925 6146 6279 6341 6446 6568 7096 7306 7396 7466 7506 7876 8457 8828 9340 9393 9981
6ம் பரிசு ரூ.500
0247 0328 0332 0380 0627 0673 0709 1177 1225 1445 1497 1625 1874 1928 1966 2176 2289 2298 2339 2396 2489 2628 2758 2865 2883 3076 3222 3304 3322 3363 3420 3440 3517 3551 3561 3607 3662 3753 4113 4274 4371 4428 4658 4884 4920 5250 5329 5761 6033 6081 6153 6396 6402 6451 6548 6664 6709 6792 6910 7011 7139 7256 7645 7726 7786 7804 7833 7886 8203 8321 8529 8606 8902 8918 9016 9105 9112 9142 9493 9657
7ம் ரூ.100
0020 0122 0125 0399 0413 0446 0609 0649 0861 1051 1062 1153 1226 1654 1662 1698 1879 1935 1973 2010 2110 2138 2168 2393 2587 2797 2823 2824 2929 2961 2993 3047 3184 3290 3372 3449 3530 3675 3718 3735 3892 3931 4014 4071 4102 4361 4366 4399 4449 4496 4587 4615 4650 4804 4812 4850 4871 4875 5063 5124 5143 5327 5335 5373 5390 5547 5892 6004 6337 6447 6553 6634 6791 6940 7036 7116 7198 7245 7427 7500 7514 7527 7569 7618 7621 7687 7970 8027 8040 8071 8074 8079 8102 8109 8196 8303 8331 8379 8386 8390 8568 8673 8729 8823 8848 8852 8958 8973 9012 9032 9117 9120 9121 9162 9172 9377 9399 9561 9575 9672 9719 9998
நிர்மல் NR-383 லாட்டரி முடிவுகளை உறுதிப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalottery.info இல் பங்கேற்பாளர்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.
மேலும், தனிநபர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசு கெஜட் அலுவலகத்திற்குச் சென்று பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“