Advertisment

கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர்-384; முதல் பரிசு ரூ.70 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Result Today | நிர்மல் NR.384 க்கான கேரள லாட்டரி முடிவுகள் இன்று ஜூன் 14, 2024 அன்று மாலை 3:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

நிர்மல் NR.384 க்கான கேரள லாட்டரி முடிவுகள் இன்று வெளியானது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Today | கேரளா நிர்மல் என்.ஆர்-384க்கான கேரளா லாட்டரியின் முடிவுகள் ஜூன் 14, வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. லாட்டரிக்கான முதல் பரிசு ₹70,00,000 ஆகும். பயனர்கள் கேரளா லாட்டரியின் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalottery.info ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்த்து முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூ.7,000,000 [70 லட்சம்]
ஆறுதல் பரிசு ரூ.8,000
2வது பரிசு ரூ.10,00,000
3வது பரிசு ரூ.100,000
4வது பரிசு ரூ.5,000
5வது பரிசு ரூ.1,000
6வது பரிசு ரூ.500
7வது பரிசு ரூ.100

(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment