Advertisment

கேரள லாட்டரி குலுக்கல்: முதல் பரிசு ரூ.80 லட்சம்

Kerala Lottery today | கேரள அரசின் காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery today 15 06 2024 Karunya result

லாட்டரி முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery today | கேரளத்தில் லாட்டரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன.அந்த வகையில், கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது. இந்த லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும்.

Advertisment

காருண்யா முடிவுகளை எப்படி பார்ப்பது?

லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும்.

லாட்டரி பரிசு விவரம்

முதல் பரிசு: 80 லட்சம்
2வது பரிசு: ரூ.5 லட்சம்
3வது பரிசு: ரூ.1 லட்சம்
4வது பரிசு: ரூ.5,000
5வது பரிசு: ரூ.2,000
6வது பரிசு: ரூ.1,000
7வது பரிசு: ரூ 500
8வது பரிசு: ரூ 100
ஆறுதல் பரிசு: ரூ.8,000

(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment