Advertisment

கேரள லாட்டரி; முதல் பரிசு ரூ.75 லட்சத்தை வெல்லும் அதிருஷ்டசாலி அறிவிப்பு

ஒவ்வொரு வாரமும் நடக்கும் 7 அதிர்ஷ்டக் குலுக்கல்களில் WIN WIN லாட்டரியும் அடங்கும். "WIN WIN" கேரளா லாட்டரி டிரா ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

கேரள லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Today | ஒவ்வொரு வாரமும் நடக்கும் 7 அதிர்ஷ்டக் குலுக்கல்களில் WIN WIN லாட்டரியும் அடங்கும். "WIN WIN" கேரளா லாட்டரி டிரா ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசு வென்றவருக்கு பம்பர் பரிசாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 75 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 2,000
  • 6வது பரிசு: ரூ. 1,000
  • 7வது பரிசு: ரூ. 500
  • 8வது பரிசு: ரூ. 100

முதல் பரிசு ரூ.75 லட்சம்

லாட்டரி சீட்டு எண் WB 650269

2ஆம் பரிசு ரூ.5 லட்சம்

லாட்டரி சீட்டு எண்  WF 628114

3ஆம் பரிசு ரூ.1 லட்சம்

 WA 995213 (Pபுனலூர்)2) WB 714635 (குருவாயூர்)3) WC 110018 (மூவாட்டுபுழா)4) WD 644645 (சித்தூர்)5) WE 689458 (மூவாட்டுபுழா)6) WF 291215 (வைக்கம்)7) WG 289431 (இரிஞ்சலகுடா)8) WH 717991 (இடுக்கி)9) WJ 921840 (கருணாபள்ளி)10) WK 811660 (மலப்புரம்)11) WL 738887 (கொல்லம்)12) WM 214405 (பாலக்காடு)

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

WA 650269 WC 650269 WD 650269 WE 650269 WF 650269 WG 650269 WH 650269 WJ 650269 WK 650269 WL 650269 WM 650269

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment