Advertisment

கேரள லாட்டரி அக்ஷயா குலுக்கல்: முதல் பரிசு ரூ.70 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Result | கேரள லாட்டரி அக்ஷயா குலுக்கல் பரிசுகள் இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

கேரள லாட்டரி அக்ஷயா குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result | ஜூன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கான கேரளா அக்ஷயா AK-656 க்கான முடிவுகள் இன்று பிற்பகல் 4 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கலில் பரிசு பெற்றவர்களின் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். லாட்டரிக்கான முதல் பரிசு ரூ.70,00,000 ஆகும். இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். 

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு ரூ.70,00,000
  • 2வது பரிசு ரூ.10,00,000
  • 3வது பரிசு ரூ.1,00,000
  • 4வது பரிசு ரூ.5,000
  • 5வது பரிசு ரூ.1,000
  • 6வது பரிசு ரூ.500
  • 7வது பரிசு ரூ.100
  • ஆறுதல் பரிசு ரூ.8,000

லாட்டரி குலுக்கல் முடிவுகளை எப்படி பார்ப்பது?

லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். இன்றைய கேரளா காருண்யா லாட்டரி வெற்றியாளர்கள் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். மாலை 4 மணியளவில் முழு விவரஙகள் வெளியாகிவிடும். மேலும், லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்குத் திருப்பித் தர 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளன. அதற்குள் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும்.

(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment