/indian-express-tamil/media/media_files/CScD5OoEHHgXFKPMlzvN.jpg)
Kerala Lottery Result Today | கேரள லாட்டரி வின் வின் W-767இல் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.
Kerala Lottery Result Today | கேரள லாட்டரி வின்-வின் டபிள்யூ-767 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் ஏப்ரல் 29, திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இந்த லாட்டரி குலுக்கல் கார்க்கி பவனில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.
இந்த வார லாட்டரியில் கவர்ச்சிகரமான பரிசுகள் உள்ளன, அதிகபட்ச பரிசு ரூ.75 லட்சம் ஆகும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பரிசுகள் கிடைக்கும்.
மாலை 3 மணி முதல் நேரடி அறிவிப்புகள் மற்றும் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.
பரிசு விவரம்
- முதல் பரிசு: 75 லட்சம்
 - 2வது பரிசு: ரூ.5 லட்சம்
 - 3வது பரிசு: ரூ.1 லட்சம்
 - 4வது பரிசு: ரூ 5000
 - 5வது பரிசு: ரூ 2000
 - 6வது பரிசு: ரூ 1000
 - 7வது பரிசு: ரூ 500
 - 8வது பரிசு: ரூ 100
 - ஆறுதல் பரிசு: ரூ.8,000
 
முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
Win-Win W-767 லாட்டரி முடிவுகளைச் சரிபார்க்க கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalottery.info இல் பார்க்கலாம். மேலும், கேரள அரசு கெஜட் அலுவலகத்திலும் முடிவுகளை சரிபார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us