Advertisment

கேரள லாட்டரி; ரூ.75 லட்சம் பரிசு அறிவிப்பு

Kerala Lottery result today | கேரள லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Coimbatore

கேரள லாட்டரியில் இன்றைய குலுக்கலில் ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசாக எஸ்.எல் 720388 என்ற எண்ணுக்கு ரூ.75 லட்சம் கிடைத்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரள மாநில லாட்டரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது.

இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.

Advertisment

முதல் பரிசு ரூ.75 லட்சம்

எஸ்.எல் 720388

2ம் பரிசு ரூ.10 லட்சம்

எஸ்.எல் 968475

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

SA 720388, SB 720388, SC 720388, SD 720388, SE 720388, SF 720388, SG 720388, SH 720388, SJ 720388, SK 720388, SM 720388

3ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0604 1262 2018 2063 3123 3153 3252 4499 5367 5584 5666 6315 6353 8012 8376 8615 8819 9691

4ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0383 0556 0903 9 909 3746 3938 4513 7813 7828 7840

5ம் பரிசு ரூ.1000

0737 1617 1869 2445 2523 2970 4161 4315 5143 6046 6084 6871 6938 7444 7447 7469 9073 9161 9564 9812

இதற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது.

கேரளா மாநிலம் கிறிஸ்துமஸ், கோடை, விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் உள்ளிட்ட பல பருவகால லாட்டரி 'பம்பர்களை' நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment