Advertisment

கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே. 658: முதல் பரிசு ரூ.70 லட்சத்தை தட்டித் தூக்கிய அதிர்ஷ்டசாலி!

Kerala Lottery Result | கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே 658 குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஜூன் 30) வெளியாகின. முதல் பரிசு ரூ.70 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result Today May 3 2024

Kerala Lottery Result | கேரள லாட்டரி அக்ஷயா ஏ.கே. 658 முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result | 2024 ஜூன் 30ஆம் தேதிக்கான அக்ஷயா ஏ.கே.658 குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின. முதல் பரிசு ரூ.70 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. லாட்டரி குலுக்கல் முடிவுகள் மாலை 3 மணி முதல் அறிவிக்கப்பட்டு, மாலை 4 மணிக்குள் முழுமையான முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
கேரள மாநில லாட்டரி துறை 12 தொடர்களில் லாட்டரியை வெளியிடுகிறது. வெற்றியாளர்கள் தங்களின் டிக்கெட்டுகளை டிரா முடிந்த 30 நாட்களுக்குள் நிறுவனத்திடம் சமர்ப்பித்து பரிசுகளைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பரிசுத் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும். திருவனந்தபுரத்தில் பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கார்க்கி பவனில் இந்த குலுக்கல் நடைபெற்றது. லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும்.

Advertisment

பரிசு விவரம்

  • 1ம் பரிசு ரூ.70 லட்சம்
  • ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் 
  • 2ம் பரிசு ரூ.5 லட்சம்
  • 3ம் பரிசு ரூ.1 லட்சம்
  • 4ம் பரிசு ரூ.5 ஆயிரம்
  • 5ம் பரிசு ரூ.2 ஆயிரம்
  • 6ம் பரிசு ரூ1,000
  • 7ம் பரிசு ரூ.500
  • 8ம் பரிசு ரூ.100

8ம் பரிசு ரூ.100

8913 9983 1935 1023 9987 6666 1812 9283 4870 1825 3793 0753 4467 9360 6019 1151 7444 2061 4107 6356 8203 7855 9638 6262 0586 4045 0533 2167 2106 7810 2012 8310 5983 9150 5161 2505 9486 3851 3692 3850 6518 3495 6448 5649 7987 7332 0106 1688 5168 7159 8411 0965 3356 6100 9046 1480 3858 2077 9439 1089 4018 6667 2434 2932 0809 5568 3771 6882 2160 2134 7362 5826 7957 2750 5108 7126 8799 4456 4254 5612 6359 2570 4446 0987 3217 9969 8025 4466 8398

7ம் பரிசு ரூ.500

7955 1874 1741 7377 7380 7760 3992 8224 2879 5165 7461 7753 9982 3382 6342 0486 6188 3293 6526 4130 3559 6605 5636 5200 2092 5930 3074 1601 9641 8324 1583 3171 3779 7959 2217 5727 6538 2757 4771 9462 8135 5421 3154 9411 9515 2402 3786 4413 9138 1821 6756 6755 7002 6594

6ம் பரிசு ரூ.1000

0544 1190 2137 3493 3615 4527 4581 4645 5105 5644 5737 6091 6168 7150 7240 7511 7718 7861 7924 8023 8177 8286 9148 9329 9573 9866

5ம் பரிசு ரூ.2000

3286 3543 6951 8304 8392 9173 9989

4ம் பரிசு ரூ.5000

0263 0870 2600 3541 4052 4124 4680 4814 5914 5928 6115 6611 6950 7071 7646 8678 9359 9788

3ம் பரிசு ரூ.1 லட்சம்

AN 524207 AO 921496 AP 532215 AR 489424 AS 958413 AT 599052 AU 537420 AV 735802 AW 342460 AX 515944 AY 456364 AZ 528251

2ஆம் பரிசு ரூ.5 லட்சம்

லாட்டரி சீட்டு எண் AT 853455
ஏஜென்ட் பெயர்: அஜித் குமார்
ஏஜென்சி பெயர்: S 498

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

AN 585027 AO 585027 AP 585027 AR 585027 AT 585027 AU 585027 AV 585027 AW 585027 AX 585027 AY 585027 AZ 585027

முதல் பரிசு ரூ.70 லட்சம்

லாட்டரி சீட்டு எண் AS 585027

(குறிப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். ஆகவே இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. மேலும், லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எந்த வகையிலும் லாட்டரியை விளம்பரப்படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment