Kerala Lottery Results | கேரள லாட்டரித் துறை, மாநில அரசின் சார்பாக கேரள "STHREE SAKTHI SS-411" அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவை இன்று மாலை 4 மணிக்கு அறிவித்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில், "STHREE SAKTHI SS-411" க்கான கேரள லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கேரள மாநில லாட்டரிகள் துறை 12 தொடர்களில் லாட்டரியை வெளியிடுகிறது. ஒவ்வொரு வாரமும், 108 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
இன்றைய டிராவில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.75 லட்சம் பெற்றவரின் சீட்டு எண் மற்றும் ஏஜென்ட் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
பரிசு விவரம்
- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
முதல் பரிசு ரூ.75 லட்சம்
SL 107035
2ம் பரிசு ரூ.10 லட்சம்
SJ 147405
3ம் பரிசு ரூ.5 ஆயிரம்
0188 0465 0512 1143 1643 2040 3533 3741 4698 4961 5438 6758 7060 7388 7896 8409 8633 8932
4ம் பரிசு ரூ.2 ஆயிரம்
0491 2560 2615 2932 3301 3943 5054 7910 9483 9954
5ம் பரிசு ரூ.1,000
1342 2164 2382 2486 3159 3878 3880 3964 4271 4529 4685 4771 5180 6912 7230 8499 8588 9363 9826 9923
6ம் பரிசு ரூ.500
0248 0431 0664 1164 1188 1411 1418 2064 2067 2160 2274 2301 2343 2425 3002 3023 3545 3597 3609 3791 4760 5044 5133 5227 5364 5956 6340 6451 6471 6504 6544 6574 6631 6750 6892 6905 6973 7010 7027 7271 7327 7781 7845 7869 8261 8497 8713 9153 9158 9693 9939 9966
ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்
SA 107035 SB 107035 SC 107035 SD 107035 SE 107035 SF 107035 SG 107035 SH 107035 SJ 107035 SK 107035 SM 107035
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“