Advertisment

கேரள லாட்டரி அதிர்ஷ்ட மழை; குலுக்கலில் விழுந்த ரூ.1 கோடி: யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala Lottery Result Today | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி 98 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி 98 முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Today | ஜூன் 12ஆம் தேதி புதன்கிழமைக்கான ஃபிப்டி ஃபிப்டி 98 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூரவ முடிவுகளை கேரள லாட்டரி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டும் அறிந்துக் கொள்ளலாம் அல்லது கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமானkeralalottery.info ஐப் பார்வையிடலாம்.

இந்தக் குலுக்கலில் வெற்றியாளர்கள் தங்கள் லாட்டரி சீட்டின் நிலையை கேரள அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் ஒப்பிட்டுத் தீர்மானிக்கலாம். முடிவுகள் வெளியான 30 நாள்களுக்குள், குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி அலுவலகத்திற்குச் சென்று வெற்றி பெற்ற பரிசுகளைப் பெற வேண்டும்.

Advertisment

இதில் முதல் பரிசு ரூ.1 கோடி FW 626574 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் FO 529878 என்ற லாட்டரி எண்ணுக்கு கிடைத்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • FN 626574
  • FO 626574
  • FP 626574
  • FR 626574
  • FS 626574
  • FT 626574
  • FU 626574
  • FV 626574
  • FX 626574
  • FY 626574
  • FZ 626574

3ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0142 0172 0505 1048 1125 1681 3014 3145 3385 3403 5743 5841 5881 6601 7087 7358 7593 7721 8166 8787 8941 9419 9919

4ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0027 0900 1094 1654 2472 3012 3036 5906 6972 7024 7425 9867

5ம் பரிசு ரூ.1000

0003 0114 0717 1049 1059 2036 2128 2229 2599 3056 3198 3296 4070 5826 7013 7153 7181 7290 7559 7720 7955 8799 9045 9437

6ம் பரிசு ரூ.500

0083 0147 0387 0425 0673 0696 0784 0849 0877 0936 1062 1117 1127 1140 1158 1404 1468 1691 1707 1708 1743 2067 2150 2162 2413 2598 2627 2767 3029 3068 3106 3228 3278 3286 3374 3400 3434 3552 3670 3833 3855 3895 3944 4166 4287 4346 4550 4600 4799 4822 4839 4934 4951 4977 5018 5062 5172 5256 5287 5327 5518 5697 5713 5719 5815 5821 6038 6075 6180 6387 6537 6547 6623 6838 6979 7281 7285 7498 7503 7869 7946 8037 8296 8546 8583 8592 8645 8669 8691 9354 9551 9722 9733 9849 9884 9966

7ம் பரிசு ரூ.100

0075 0145 0187 0271 0400 0417 0517 0804 0917 0990 1108 1195 1304 1512 1529 1531 1558 1658 1939 1973 1998 2000 2159 2167 2270 2396 2421 2437 2567 2674 2691 2783 2808 2826 2945 3227 3595 3680 3695 3701 3713 3841 3873 3876 4152 4175 4219 4326 4385 4453 4472 4481 4564 4567 4620 4898 4957 4972 5046 5061 5122 5171 5289 5480 5568 5736 5813 5913 6024 6105 6128 6146 6198 6347 6371 6460 6463 6597 6669 6722 6738 6761 6808 6809 6857 6978 7001 7015 7020 7046 7056 7140 7220 7451 7468 7532 7603 7618 7684 7744 7803 7876 7885 8120 8398 8435 8575 8603 8681 8807 9026 9032 9050 9073 9076 9212 9552 9653 9667 9750 9814 9899 9945 9947 9969 9979

(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment