கேரள அரசு சார்பாக லாட்டரித் துறை "ஸ்ரீ சக்தி SS-471" லாட்டரி முடிவுகளை இன்று (ஜூன் 10, 2025) அறிவித்தது. செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகலில் கேரள லாட்டரி "ஸ்ரீ சக்தி" (STHREE SAKTHI) குலுக்கல், திருவனந்தபுரத்தில் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி பவனில் நடைபெறும். இந்த லாட்டரி குலுக்கலின் குறியீட்டு எண் "SS" ஆகும்.
ஸ்ரீ சக்தி SS-471 லாட்டரி பரிசு விவரங்கள்:
முதல் பரிசு: ரூ. 1 கோடி
இரண்டாம் பரிசு: ரூ. 40 லட்சம்
மூன்றாம் பரிசு: ரூ. 25 லட்சம்
நான்காம் பரிசு: ரூ. 1 லட்சம்
ஐந்தாம் பரிசு: ரூ. 5,000
ஆறாம் பரிசு: ரூ. 1,000
ஏழாம் பரிசு: ரூ. 500
எட்டாம் பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 5,000
ஸ்ரீ சக்தி SS 471 குலுக்கல் முடிவுகளை எப்படி பார்ப்பது?
1 - கேரள லாட்டரி இணையதளத்திற்குச் செல்லவும் (www.keralalottery.info).
2 - 'லாட்டரி முடிவு' (Lottery Result) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
3 - அவ்வாறு செய்தவுடன், ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் 'View' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4 - இறுதியாக, அப்பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள 'Download' ஆப்ஷனை கிளிக் செய்து பி.டி.எஃப் கோப்பைப் பெறலாம்.
வெற்றியாளர்கள் அனைவரும் தங்கள் டிக்கெட் எண்களை சரிபார்த்து, அரசாங்க விதிகளின்படி பரிசுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய துறப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை