Advertisment

கேரள லாட்டரி வின் வின் W-768; ரூ.75 லட்சம் முதல் பரிசு அறிவிப்பு!

Kerala Lottery Result Today | கேரள லாட்டரி வின் வின் டபிள்யூ 768 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery result today Fifty Fifty FF 94

கேரள லாட்டரி வின் வின் டபிள்யூ 768 முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Win Win W-768 Today | கேரள லாட்டரியின் இன்றைய முடிவுகள் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன. இதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்குள் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ.75 லட்சம் வழங்கப்படும். தொடர்ந்து, இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், 3ஆம் பரிசாக ரூ.1 லட்சமும், 4 மற்றும் 5ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

Advertisment

முதல் பரிசு ரூ.75 லட்சம்

லாட்டரி சீட்டு WH 618789 (KOLLAM)

ஏஜென்சி நம்பர் Q 2218

இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம்

லாட்டரி சீட்டு WK 264818 (IDUKKI)

ஏஜென்சி நம்பர் Q 2218

ரூ.1 லட்சம் பரிசு

  1. WA 369427
  2. WB 573901
  3. WC 230282
  4. WD 933503
  5. WE 505114
  6. WF 729222
  7. WG 610549
  8. WH 910526
  9. WJ 901766
  10. WK 504733
  11. WL 172411
  12. WM 936689

ரூ.5 ஆயிரம் பரிசு

0053 0083 1208 1326 1441 1952 2717 2923 3248 3495 4875 5247 5405 6743 7805 8249 8583 8682

ரூ.2 ஆயிரம் பரிசு

0000 0809 0884 2370 3753 3900 8613 8652 8700 9551

ரூ.1,000 பரிசு

0321 0625 0919 1116 1745 2560 3354 4832 5161 5973 6125 8018 8321 8910

தொடர்ந்து, ரூ.1000 ரூ.500, ரூ.100 மற்றும் ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது. இந்த லாட்டரி முடிவுகளை keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இது மட்டுமின்றி கேரள அரசின் கெசட் அலுவலகத்திலும் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி பவனில் நடைபெறும்.

இந்தக் குலுக்கலில் அதிர்ஷ்டசாலிகள் வெற்றிப் பெற்ற அசல் பரிசுச் சீட்டை 30 நாள்களுக்குள் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.

இந்த நாள்களுக்குள் கொண்டுவரப்படவில்லை எனில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment