Advertisment

கேரள லாட்டரி விஷூ பம்பர் பரிசு ரூ.12 கோடி அறிவிப்பு: யார் அந்த அதிர்ஷ்டசாலி

கேரள லாட்டரி விஷூ பம்பர் பரிசுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில், முதல் பரிசு ரூ.12 கோடி VC 490987 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. முதல் கட்டமாக இந்த எண் ஆழப்புழாவை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore

விஷூ பம்பர் BR.97 க்கான கேரளா லாட்டரி முடிவுகள் இன்று, மே 29, 2024, மதியம் 3:00 மணிக்கு அறிவிக்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரளத்தின் விஷூ பம்பர் BR.97 க்கான லாட்டரி முடிவுகள் இன்று, மே 29, 2024, மதியம் 3:00 மணிக்கு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இன்றைய கேரள லாட்டரி முடிவுக்கான நேரடி முடிவுகள் பிற்பகல் 1:55 மணிக்குத் தொடங்கின. அதிகாரப்பூர்வ முடிவுகள் புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு வெளியாகின.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு ரூ.12 கோடி
  • ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம்
  • 2ம் பரிசு ரூ.1 கோடி
  • 3ம் பரிசு ரூ.10 லட்சம்
  • 4ம் பரிசு ரூ.5 லட்சம்
  • 5ம் பரிசு ரூ.5 ஆயிரம்
  • 6ம் பரிசு ரூ.2 ஆயிரம்
  • 7ம் பரிசு ரூ.1,000
  • 8ம் பரிசு ரூ.500
  • 9ம் பரிசு ரூ.300

முதல் பரிசு ரூ.12 கோடி
VC 490987 (ஆழப்புலா)

இரண்டாம் பரிசு ரூ.1 கோடி

VA 205272
VB 429992
VC 523085
VD 154182
VE 565485
VG 654490

3ம் பரிசு ரூ.10 லட்சம்

VA 160472
VB 125395
VC 736469
VD 367949
VE 171235
VG 553837

4ம் பரிசு ரூ.5 லட்சம்

VA 444237
VB 504534
VC 200791
VD 137919
VE 255939
VG 300513

ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம்
VA 490987 VB 490987 VD 490987 VE 490987 VG 490987


மே 20, 2024 அன்று விசு பம்பர் BR.97 டிக்கெட் எண்ணுக்கான கேரள லாட்டரி முடிவு 2024, திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment