/indian-express-tamil/media/media_files/P8mZsfcHN9lRaSGE7LOl.jpg)
Kerala Lottery Sthree Sakthi SS-421 result | கேரள லாட்டரி சக்தி எஸ்.எஸ் -421 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
Kerala Lottery Sthree Sakthi SS-421 result | கேரள மாநில லாட்டரிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.
இதற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும், லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். இந்த லாட்டரி குலுக்கலில் வெற்றிப் பெற்றவர்கள் தங்களின் அசல் லாட்டரி சீட்டை 30 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.