New Update
/indian-express-tamil/media/media_files/T8cUw9PqmaovzUNpspfp.jpg)
Kerala Lottery Sthree Sakthi SS-423 | கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்எஸ் 423 குலுக்கல் முடிவுகள இன்று அறிவிக்கப்படும்.
Kerala Lottery Sthree Sakthi SS-423 | கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்எஸ-423 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இதில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.
இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும்.
பரிசு விவரம்
Advertisment
- முதல் பரிசு: ரூ. 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 1,00,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
- கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
- லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.