Advertisment

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்.எஸ் 42: முதல் பரிசு ரூ.75 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Result Today 02-07-2024 | கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்.எஸ்-422க்கான லாட்டரி முடிவுகள் இன்று (ஜூலை 02, 2024) மதியம் 3:00 மணிக்கு வெளியாகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்.எஸ்-422க்கான முடிவுகள் இன்று வெளியாகும்.

Kerala Lottery Result Today 02-07-2024 | கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-422க்கான லாட்டரி முடிவுகள் இன்று (ஜூலை 02, 2024) மதியம் 3:00 மணிக்கு வெளியாகும். மேலும் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4:00 மணிக்கு வெளியிடப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான கேரள லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

Advertisment

பரிசுகள் விவரம்

  • முதல் பரிசு ரூ.75 லட்சம்
  • ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்
  • 2வது பரிசு ரூ.10 லட்சம்
  • 3வது பரிசு ரூ.1 லட்சம்
  • 4வது பரிசு ரூ.2 ஆயிரம்
  • 5வது பரிசு ரூ.1000
  • 6வது பரிசு ரூ.500
  • 7வது பரிசு ரூ.200
    8வது பரிசு ரூ.100

கேரள மாநில லாட்டரி துறை 12 தொடர்களில் லாட்டரியை வெளியிடுகிறது. வெற்றியாளர்கள் தங்களின் டிக்கெட்டுகளை டிரா முடிந்த 30 நாட்களுக்குள் நிறுவனத்திடம் சமர்ப்பித்து பரிசுகளைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பரிசுத் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும். லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். 

(குறிப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். ஆகவே இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. மேலும், லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எந்த வகையிலும் லாட்டரியை விளம்பரப்படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment