Advertisment

கேரள ஸ்திரி சக்தி SS-423: முதல் பரிசு ரூ.75 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Sthree Sakthi SS-423 Result | கேரள ஸ்திரி சக்தி எஸ்எஸ்-423 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

கேரள ஸ்திரி சக்தி எஸ்எஸ்-423 குலுக்கல் இன்று வெளியாகும்.

Kerala Lottery Sthree Sakthi SS-423 Result | கேரள மாநில லாட்டரித் துறை, ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 முடிவுகளை ஜூலை 9, செவ்வாய்க் கிழமை வெளியாகும். திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கார்க்கி பவனில், குலுக்கல் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.75 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பிடிப்பவருக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: 75 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 5,000
  • 4வது பரிசு: ரூ. 2,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 200
  • 8வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
  2. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  3. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  4. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  5. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment