Advertisment

கேரள லாட்டரி காருண்யா குலுக்கல்: முதல் பரிசு ரூ.80 லட்சம் யாருக்கு?

Kerala Lottery today | கேரள லாட்டரி காருண்யா முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின்றன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery today 15 06 2024 Karunya result

Kerala Lottery today | கேரள லாட்டரியின் இன்றைய குலுக்கல் முடிவுகள் காண இணைந்திருங்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery today | கேரளத்தில் லாட்டரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது. இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். மேலும், கேரளத்தில் கிறிஸ்துமஸ், கோடை, விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் உள்ளிட்ட பல பருவகால லாட்டரி 'பம்பர்களை' நடத்தப்படுகிறது.

Advertisment

காருண்யா முடிவுகளை எப்படி பார்ப்பது?

லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். இன்றைய கேரளா காருண்யா லாட்டரி வெற்றியாளர்கள் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். மாலை 4 மணியளவில் முழு விவரஙகள் வெளியாகிவிடும். மேலும், லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்குத் திருப்பித் தர 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளன. அதற்குள் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும்.

லாட்டரி பரிசு விவரம்

  • முதல் பரிசு: 80 லட்சம்
  • 2வது பரிசு: ரூ.5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ.1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ.5,000
  • 5வது பரிசு: ரூ.2,000
  • 6வது பரிசு: ரூ.1,000
  • 7வது பரிசு: ரூ 500
  • 8வது பரிசு: ரூ 100
  • ஆறுதல் பரிசு: ரூ.8,000

(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment