கேரள லாட்டரி வின் வின் வி770: ரூ.75 லட்சம் பரிசு யாருக்கு?

Kerala Lottery Win Win W 770 Result | கேரள லாட்டரி வின்.வின் டபிள்யூ.770 க்கான குலுக்கல் லாட்டரி முடிவுகள் இன்று, மே 20, 2024, பிற்பகல் 3:00 மணிக்கு அறிவிக்கப்படும்.

Kerala Lottery Win Win W 770 Result | கேரள லாட்டரி வின்.வின் டபிள்யூ.770 க்கான குலுக்கல் லாட்டரி முடிவுகள் இன்று, மே 20, 2024, பிற்பகல் 3:00 மணிக்கு அறிவிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
Kerala State Lottery Result Today 05 05 2024 Akshaya AK 650

கேரள லாட்டரி வின் வின் டபிள்யூ 770 குலுக்கல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Result Today | கேரள லாட்டரி வின்.வின் 770 முடிவுகள் மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்த குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் லாட்டரி பவனில் நடைபெறும்.ஷ

Advertisment

பரிசுகள் விவரம்

  • முதல் பரிசு ரூ.75 லட்சம்
  • ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்
  • 2வது பரிசு ரூ.5 லட்சம்
  • 3வது பரிசு ரூ.1 லட்சம் 
  • 4வது பரிசு ரூ.5 ஆயிரம்
  • 5வது பரிசு ரூ.2 ஆயிரம்
  • 6வது பரிசு ரூ.1,000
  • 7வது பரிசு ரூ.500
  • 8வது பரிசு ரூ.100

பரிசு பெறுவது எப்படி?

Advertisment
Advertisements

கேரள லாட்டரி சீட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கெஸட்டில் வெளியாகும். முடிவுகள் வெளியான 30 நாள்களுக்குள் அசல் லாட்டரி சீட்டை ஒப்படைத்து பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: