Advertisment

கேரள லாட்டரி வின் வின் W-778 குலுக்கல்; முதல் பரிசு ரூ.75 லட்சம் யாருக்கு?

Kerala Lottery WIN WIN W-778 | கேரள லாட்டரி வின்வின் W-778 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும். இதில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
New Update
Kerala Lottery today 15 06 2024 Karunya result

கேரளா லாட்டரி வின்வின் W-778 திங்கட்கிழமை டிரா முடிவு இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

Kerala Lottery WIN WIN W-778 | கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.

இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் பல்வேறு ரொக்க பரிசுகள் வழங்கப்படும். இன்றைய குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சமாகவும், 2ம் பரிசு ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ. 75 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1,00,000
  • 4வது பரிசு: ரூ. 2,000
  • 5வது பரிசு: ரூ. 1,000
  • 6வது பரிசு: ரூ. 500
  • 7வது பரிசு: ரூ. 100
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  2. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment