Advertisment

கேரள லாட்டரி வின் வின் W-779: முதல் பரிசு ரூ.75 லட்சம் யாருக்கு?

Kerala Lottery Win Win W-779 Result | கேரள லாட்டரி வின் வின் W-779 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது. முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala State Lottery Result Today 05 05 2024 Akshaya AK 650

Kerala Lottery Win Win W-779 Result | கேரள லாட்டரி திங்கள்கிழமை குலுக்கல் முடிவுகள் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன.

Kerala Lottery Win Win W-779 Result | கேரள லாட்டரி வின் வின் W-779 குலுக்கலானது, திருவனந்தபுரம் பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெற்றது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும். இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் ஆகும். மேலும், பல்வேறு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisment

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 75 லட்சம்
  • 2வது பரிசு: ரூ. 5 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ. 5,000
  • 5வது பரிசு: ரூ. 2,000
  • 6வது பரிசு: ரூ. 1,000
  • 7வது பரிசு: ரூ. 500
  • ஆறுதல் பரிசு: ரூ. 8,000

குலுக்கலில் பரிசு வென்ற நபர்கள் 30 நாள்களுக்குள் அசல் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டும். இந்தக் குலுக்கல் நேர்மையான முறையில் நடப்பதை உறுதி செய்ய நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.

ஆறுதல் பரிசு

  • WN 930353
  • WO 930353
  • WP 930353
  • WR 930353
  • WS 930353
  • WT 930353
  • WU 930353
  • WV 930353
  • WX 930353
  • WY 930353
  • WZ 930353

முதல் பரிசு ரூ.75 லட்சம்

லாட்டரி சீட்டு எண் WW 930353 (இரிஞ்சாலகுடா)

ஏஜென்ட் பெயர் : நிமிஷா ஷகீல்

ஏஜென்சி நம்பர் ஆர் 9829

இரண்டாம் பரிசு ரூ. 5 லட்சம்

லாட்டரி சீட்டு எண் WW 699938 (சித்தூர்)

ஏஜென்ட் பெயர் : சுகன்யா ஆர்

ஏஜென்சி பெயர் பி7033

3ம் பரிசு ரூ.1 லட்சம்

  • WN 312856 (PATTAMBI)
  • WO 150376 (KOTTAYAM)
  • WP 270817 (ADOOR)
  • WR 949111 (PUNALUR)
  • WS 778600 (KAYAMKULAM)
  • WT 389076 (THRISSUR)
  • WU 697212 (CHITTUR)
  • WV 164016 (ERNAKULAM)
  • WW 120196 (PUNALUR)
  • WX 540025 (IDUKKI)
  • WY 504856 (KOLLAM)
  • WZ 704050 (ATTINGAL)

4ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0546 0904 2832 2937 3673 4842 4916 5522 5531 6052 6145 6804 6855 7945 8337 9055 9362 9929

5ம் பரிசு ரூ.2 ஆயிரம்

0146 0715 1855 2532 3128 5045 5593 5973 7779 8236

6ம் பரிசு ரூ.1000

0036 2322 2900 4883 5180 5407 6442 6926 7179 7293 7320 7589 8316 9525

7ம் பரிசு ரூ.500

0209 0392 0451 0597 0617 0691 0822 1024 1254 1273 1288 1300 1378 1450 1717 2127 2374 2375 2513 2582 2624 2698 2775 2828 2830 2967 3081 3171 3288 3387 3510 3656 3874 4182 4447 4455 4634 4712 4821 5019 5257 5275 5405 5427 5452 5469 5485 5642 5910 5913 6247 6398 6426 6453 6499 6559 6560 6627 6636 7007 7158 7518 7523 7601 7681 7745 7844 7946 8195 8243 8523 8528 8529 8640 9272 9363 9411 9513 9639 9643 9840 9860

8ம் பரிசு ரூ.100

0181 0230 0274 0338 0416 0514 0538 0593 0692 0808 0830 0915 1100 1107 1167 1205 1264 1425 1451 1525 1655 1767 1802 2060 2202 2271 2294 2301 2400 2484 2514 2563 2608 2613 2653 2664 2704 2841 2843 2869 2886 2979 3209 3243 3274 3310 3616 3631 3645 3666 3680 3881 4010 4039 4103 4194 4290 4517 4540 4544 4578 4716 4775 4818 5093 5135 5153 5225 5296 5352 5463 5528 5569 5682 5739 5811 5814 5836 6007 6297 6314 6512 6628 6641 6725 6746 6819 6996 7013 7056 7072 7089 7104 7275 7317 7443 7467 7811 7819 7891 7925 7931 7955 7957 7963 8038 8077 8249 8309 8513 8598 8665 8687 8889 8955 8968 9270 9304 9368 9516 9573 9660 9726 9801 9960 9979

லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

  1. கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  2. லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment