/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-51-2.jpg)
கேரள லாட்டரியின் இன்றைய குலுக்கலில் ரூ.75 லட்சம் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
Kerala Lottery Result Today | வின் வின் டபிள்யூ.765 க்கான கேரளா லாட்டரி முடிவுகள் இன்று (ஏப்ரல் 15, 2024) பிற்பகல் 3:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை 4:00 மணிக்கு வெளியிடப்படும். இந்த லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது.
- பரிசு விவரம்
 - முதல் பரிசு ரூ.7,500,000 (75 லட்சம்)
 - ஆறுதல் பரிசு ரூ.8,000
 - 2வது பரிசு ரூ.500,000 (5 லட்சம்)
 - 3வது பரிசு ரூ.100,000 (1 லட்சம்)
 - 4வது பரிசு ரூ.5,000
 - 5வது பரிசு ரூ.2,000
 - 6வது பரிசு ரூ.1,000
 - 7வது பரிசு ரூ.500
 - 8வது பரிசு ரூ.100
 
ரூ.75 லட்சம் முதல் பரிசு
WY 129908
ரூ.5 லட்சம் இரண்டாம் பரிசு
WZ 238674
ரூ.1 லட்சம் 3ம் பரிசு
- WN 670538
 - WO 254856
 - WP 385858
 - WR 224259
 - WS 633972
 - WT 695905
 - WU 494986
 - WV 465174
 - WW 240302
 - WX 342803
 - WY 645777
 - WZ 708717
 
4ம் பரிசு ரூ.5 ஆயிரம்
0084, 1012, 2292, 2967, 3143, 4492, 4829, 5095, 5260, 6137, 6966, 6967, 8156, 8327, 8376, 8550, 9943, 9960
5ம் பரிசு ரூ.2,000
0458, 2767, 4029, 4378, 5261, 6058, 6569, 6874, 8241, 8977
லாட்டரி குலுக்கலில் வெற்றிப் பெற்றவர்கள் 30 நாள்களுக்குள் ஓரிஜினல் சீட்டை கொடுத்து பரிசுப் பொருள்களை வாங்கிச் செல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us