/tamil-ie/media/media_files/uploads/2019/11/lottery-result-2a.jpg)
கேரள நிர்மல் லாட்டரி என்.ஆர்.-374 முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.
Nirmal Lottery NR-374 | கேரள மாநில லாட்டரித் துறை, ஏப். 5 வெள்ளிக்கிழமைக்கான நிர்மல் NR-374 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை மாலை 3 மணிக்கு அறிவிக்கிறது.
இந்த நேரடி அறிவிப்புகள் மற்றும் வெற்றி பெற்ற எண்களின் முழுப் பட்டியலையும் மாலை 3 மணி முதல் அறிந்துக் கொள்ளலாம்.
நிர்மல் என்ஆர்-374 லாட்டரி பரிசுகள் விவரம்
- முதல் பரிசு: ரூ 70 லட்சம்
- 2வது பரிசு: ரூ.10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
- 4வது பரிசு: ரூ.5,000
- 5வது பரிசு: ரூ 1,000
- 6வது பரிசு: ரூ 500
- 7வது பரிசு: ரூ 100
- ஆறுதல் பரிசு: ரூ.8,000
அதிகாரப்பூர்வ இணைய முகவரி
நிர்மல் NR-374 லாட்டரி முடிவுகளைப் பார்க்க, கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.keralalottery.info க்குச் செல்லவும். மேலும், டிக்கெட் எண்களை கேரள அரசு கெஜட்டில் நேரடியாகவும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
சரிபார்ப்பது எப்படி?
நிர்மல் லாட்டரி NR-374 இல் நீங்கள் பரிசு பெற்றுள்ளீர்களா என்பதை அறிய, உங்கள் டிக்கெட் எண்ணுடன் கேரள அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட டிரா முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் டிக்கெட் எண் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒத்திருந்தால், நீங்கள் பரிசுக்கு தகுதியுடையவர். வெற்றியாளர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி அலுவலகத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பரிசுகளை சேகரிக்க வேண்டும்.
பரிசுத் தொகையைப் பெற, வெற்றியாளர்கள் தங்களின் வெற்றி டிக்கெட்டுகளை சரிபார்ப்பதற்காக சரியான அடையாளத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.